×

பாமக நிர்வாகி வீட்டில் வருமான வரித்துறை சோதனை..!!

விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே எருக்கன்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த பாமக நிர்வாகி சுரேஷ் வீட்டில் வருமான வரிதுறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். பாமகவில் கடலூர் நாடாளுமன்ற தொகுதியின் பொறுப்பாளராக சுரேஷ் உள்ளார். விருத்தாசலத்தில் பாமக முன்னாள் மாவட்ட செயலாளராகவும் சுரேஷ் இருந்துள்ளார்.

The post பாமக நிர்வாகி வீட்டில் வருமான வரித்துறை சோதனை..!! appeared first on Dinakaran.

Tags : Income tax department ,Bama ,Vrudhachalam ,Suresh ,Erukkankuppam ,Cuddalore ,Pamaga ,BAM ,Vridthachalam ,
× RELATED சென்னையில் இருந்து திருச்சிக்கு...