×

இந்தியாவில் ரூ.1,16,521 கோடிக்கு ஐபோன்கள் தயாரிப்பு

டெல்லி : ஆப்பிள் நிறுவனம் தனது மொத்த ஐபோன்களில் 14% ஐபோன்களை கடந்த (2023-24) நிதியாண்டில் இந்தியாவில் தயாரித்துள்ளது. ஆப்பிள் நிறுவனம் தயாரிக்கும் மொத்த ஐபோன்களில் 7-ல் ஒன்று தற்போது இந்தியாவில் தயாரிக்கப்படுகிறது. இந்தியாவில் ஆப்பிள் நிறுவனம் தயாரிக்கும் ஐபோன்களின் மதிப்பு ரூ.1,18,521 கோடியாக உயர்ந்துள்ளதாக பிளூம்பெர்க் தகவல் அளித்துள்ளது.

The post இந்தியாவில் ரூ.1,16,521 கோடிக்கு ஐபோன்கள் தயாரிப்பு appeared first on Dinakaran.

Tags : INDIA ,Delhi ,Apple ,Dinakaran ,
× RELATED பிரைவசி வசதியை நீக்க வலியுறுத்தினால்...