×

பதஞ்சலி நிறுவனர் பாபா ராம்தேவின் நிபந்தனையற்ற மன்னிப்பை ஏற்க உச்சநீதிமன்றம் மீண்டும் மறுப்பு

டெல்லி : பதஞ்சலி நிறுவனர் பாபா ராம்தேவின் நிபந்தனையற்ற மன்னிப்பை ஏற்க மீண்டும் உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.மருத்துவம் குறித்து போலி விளம்பரம் வெளியிட்டது தொடர்பான வழக்கில் பாபா ராம்தேவ் மன்னிப்பை ஏற்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. அலட்சியமான உங்கள் மன்னிப்பை நாங்கள் நம்பவில்லை; அதனால் நிராகரிக்கிறோம் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் காட்டமாக தெரிவித்துள்ளனர்.

The post பதஞ்சலி நிறுவனர் பாபா ராம்தேவின் நிபந்தனையற்ற மன்னிப்பை ஏற்க உச்சநீதிமன்றம் மீண்டும் மறுப்பு appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Patanjali ,Baba Ramdev ,Delhi ,Dinakaran ,
× RELATED பதஞ்சலி நிறுவன விளம்பர விவகாரம் உங்க...