×

ஆர்.எம்.வீரப்பனின் உடல் இன்று தகனம்

சென்னை : மறைந்த முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பனின் உடல் இன்று மாலை தகனம் செய்யப்படுகிறது. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மின் மயானத்தில் ஆர்.எம்.வீரப்பன் உடல் இன்று தகனம் செய்யப்படுகிறது. தியாகராயர் நகரில் உள்ள இல்லத்தில் ஆர்.எம்.வீரப்பனின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

The post ஆர்.எம்.வீரப்பனின் உடல் இன்று தகனம் appeared first on Dinakaran.

Tags : RM Veerappan ,Chennai ,minister ,Min Mayan, Nungambakkam, Chennai ,Thiagarayar ,
× RELATED மறைந்த முன்னாள் அமைச்சர்...