×

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு

டெல்லி : இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. நீட் நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏற்கனவே கால அவகாசம் நிறைவடைந்த நிலையில் சிறப்பு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. நேற்றும் இன்றும் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க சிறப்பு வாய்ப்பு வழங்கியுள்ளது தேசிய தேர்வு முகமை. இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு மே 5-ம் தேதி நாடு முழுவதும் 571 நகரங்களில் நடைபெறுகிறது.

The post நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு appeared first on Dinakaran.

Tags : Delhi ,Dinakaran ,
× RELATED அமலாக்கத்துறை சட்டத்துக்கு மேலான...