×

திருத்தணியில் வருமான வரித்துறை சோதனை!!

திருத்தணி : திருத்தணி டாக்டர் ராதாகிருஷ்ணன் தெருவில் வசித்து வரும் ஜெயக்குமார் என்பவர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது. ரியல் எஸ்டேட் மற்றும் பைனான்ஸ் தொழில் செய்து வரும் ஜெயக்குமார் வீட்டில் 10-க்கும் மேற்பட்டோர் சோதனை நடத்தி வருகின்றனர்.

The post திருத்தணியில் வருமான வரித்துறை சோதனை!! appeared first on Dinakaran.

Tags : Income tax department ,Tiruthani ,Thiruthani ,Jeyakumar ,Thiruthani Dr. Radhakrishnan Street ,Jayakumar ,Tax ,
× RELATED சென்னையில் வருமான வரித்துறை சோதனை:...