×

கல்குவாரியில் வருமான வரித்துறை சோதனை

மதுராந்தகம் அருகே தனியாருக்கு சொந்தமான கல்குவாரியில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். செய்யூர் அடுத்த நாகமலை பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் கல்குவாரியில் 8 பேர் கொண்ட குழு சோதனை நடத்தி வருகிறது.

The post கல்குவாரியில் வருமான வரித்துறை சோதனை appeared first on Dinakaran.

Tags : Calvary ,Kalguari ,Maduranthakam ,Nagamala ,Jaipur ,Dinakaran ,
× RELATED விருதுநகர் அருகே கல்குவாரியில்...