×

குஜராத்தில் லேசான நிலநடுக்கம்

சூரத்: குஜராத் மாநிலம் பாவ்நகரில் நேற்றிரவு 9.52 மணிக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.1-ஆக பதிவாகியுள்ளது.

The post குஜராத்தில் லேசான நிலநடுக்கம் appeared first on Dinakaran.

Tags : Mild earthquake ,Gujarat ,Surat ,Bhavnagar, Gujarat ,Dinakaran ,
× RELATED குஜராத்தில் 6 மாடி கட்டிடம் இடிந்தது: 5 பேர் கதி என்ன?