×

வாழ்வியல் திறன் கல்வி பயிற்சி

பழநி, ஏப். 10: பழநியில் ஒன்றிய அளவிலான வாழ்வியல் திறன் கல்வி பயிற்சி நடந்தது. இதில் பழநி, தொப்பம்பட்டி ஒன்றியங்களில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி- மேல்நிலைப்பள்ளி, அரசு உதவிபெறும் உயர்நிலைப்பள்ளி- மேல்நிலைப்பள்ளி, சுயநிதி பள்ளி மற்றும் மெட்ரிக் பள்ளிகளை சேர்ந்த ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சியில் மாணவர்களுக்கு எளிதான முறையில் பாடம் நடத்தும் முறை, மாணவர்களிடம் நடந்து கொள்ள வேண்டிய விதம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

The post வாழ்வியல் திறன் கல்வி பயிற்சி appeared first on Dinakaran.

Tags : Palani ,Government High School-High School ,Government Aided High School-High School ,-financed ,Toppampatti Unions ,Dinakaran ,
× RELATED பழநி நகராட்சி எச்சரிக்கை