×

போராடி வென்றது சென்னையின் எப்சி

ஐஎஸ்எல் கால்பந்து போட்டித் தொடரில் நார்த்ஈஸ்ட் யுனைட்டட் எப்சி அணியுடன் நேற்று மோதிய சென்னையின் எப்சி அணி 2-1 என்ற கோல் கணக்கில் போராடி வென்றது. அந்த அணியின் ஆகாஷ் சங்வான் (72’), அங்கித் முகர்ஜி (90+1’) அபாரமாக கோல் போட்டனர். நார்த்ஈஸ்ட் தரப்பில் மடத்தில் சுப்ரன் 49வது நிமிடத்தில் கோல் அடித்தார். சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடந்த இப்போட்டியில் ஒரு விறுவிறுப்பான காட்சி.

The post போராடி வென்றது சென்னையின் எப்சி appeared first on Dinakaran.

Tags : FC Chennai ,Chennai FC ,ISL football ,North East United FC ,Akash Sangwan ,Ankit Mukherjee ,Dinakaran ,
× RELATED சில்லி பாயின்ட்…