×

இந்தியா கூட்டணி வேட்பாளர்களை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும்: மதுரையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம்


மதுரை: இந்தியா கூட்டணி வேட்பாளர்களை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என்று மதுரையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் செய்து வருகிறார். மதுரை, சிவகங்கை தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் செய்து வாக்கு சேகரித்து வருகிறார்.

The post இந்தியா கூட்டணி வேட்பாளர்களை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும்: மதுரையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் appeared first on Dinakaran.

Tags : India ,Chief Minister ,M. K. Stalin ,Madurai ,M.K.Stalin ,India Alliance ,Sivagangai ,Dinakaran ,
× RELATED நாட்டில் அடுத்து அமையவுள்ள நமது அரசு...