×

மறைந்த முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பனின் உடல் நாளை மாலை தகனம்!

சென்னை: மறைந்த முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பனின் உடல் நாளை மாலை தகனம் செய்யப்படுகிறது. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மின் மயானத்தில் ஆர்.எம்.வீரப்பன் உடல் நாளை தகனம் செய்யப்படுகிறது. தியாகராயர் நகரில் உள்ள இல்லத்தில் ஆர்.எம்.வீரப்பனின் உடல் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டுள்ளது.

 

The post மறைந்த முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பனின் உடல் நாளை மாலை தகனம்! appeared first on Dinakaran.

Tags : minister ,RM Veerappan ,Chennai ,Min Mayan, Nungambakkam, Chennai ,Thiagarayar Nagar ,
× RELATED 78 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் ஆர்.எம்.வீரப்பன் உடல் தகனம்