மேற்கு வங்கம் மாநிலம் மால்டா வடக்கு தொகுதி பாஜக வேட்பாளர் ககென் முர்மு, பரப்புரையின் போது பெண்ணுக்கு முத்தம் கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது அதே தொகுதியின் எம்.பி.யாக உள்ள இவர் மீண்டும் போட்டியிடுகிறார். ‘மோடியின் குடும்பம்’ என்று கூறிக்கொண்டு உங்கள் வீட்டுக்கு வாக்கு கேட்டு வரும் நபர்கள், செய்யும் வேலை இதுதான் என ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி விமர்சனம் செய்துள்ளது.
The post தாமரைக்கு வாக்களிக்குமாறு கூறிக்கொண்டு பெண்ணுக்கு முத்தம் கொடுத்த பாஜக எம்.பி! appeared first on Dinakaran.