×

வரவேற்பு அளிப்பதற்கு முன்னாள் எம்.எல்.ஏ. தன்சிங் அனுமதி அளிக்காததால் இரு தரப்புக்கும் இடையே மோதல்!

வரவேற்பு அளிப்பதற்கு முன்னாள் எம்.எல்.ஏ. தன்சிங் அனுமதி அளிக்காததால் இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. முன்னாள் எம்.எல்.ஏ. தன்சிங் ஆதரவாளர்களும் ராஜப்பாவின் ஆதரவாளர்களும் மாறி மாறி தாக்கிக் கொண்டதால் பரபரப்பு. பிரச்சாரத்தில் பங்கேற்றவர்களை தன்சிங் தரக்குறைவாக பேசியதாகக் கூறி அவருக்கு எதிராக பெண்கள் முழக்கம். மோதலின்போது அதிமுக வேட்பாளரின் பிரச்சார வாகனத்தின் முன்பக்க கண்ணாடியும் அடித்து உடைக்கப்பட்டுள்ளது.

 

The post வரவேற்பு அளிப்பதற்கு முன்னாள் எம்.எல்.ஏ. தன்சிங் அனுமதி அளிக்காததால் இரு தரப்புக்கும் இடையே மோதல்! appeared first on Dinakaran.

Tags : M.M. ,L. A. ,Tansing ,M. L. A. ,Tansingh ,Rajappa ,Thanxing ,Dinakaran ,
× RELATED எம்.எல்.ஏ. அலுவலகங்களை திறக்க அனுமதி...