×

முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை: முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். “அரசியலில் மட்டுமின்றி திரைத்துரையிலும் ஆர்.எம்.வீரப்பன் வரலாற்று முத்திரையைப் பதித்துள்ளார். அவர் மறைவுற்ற செய்தியறிந்து மிகவும் அதிர்ச்சியும், வருத்தமும் அடைந்தேன்” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

The post முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M. K. Stalin ,former minister ,R. M. Veerappan ,Chennai ,RM Veerappan ,M.K.Stalin. ,
× RELATED தமிழகத்தில் கோடைகாலத்தில் தடையின்றி...