×

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உகாதி வாழ்த்து

சென்னை: தமிழ்நாட்டிலும் பக்கத்து மாநிலங்களிலும் வாழும் தெலுங்கு, கன்னட மொழி பேசும் மக்களுக்கு உகாதி வாழ்த்துகள் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தென்னகத்தின் உரிமைகள் மீட்கப்பட்டு நமக்குரிய வரிப்பகிர்வைப் பெறும் ஆண்டாக அமையட்டும் எனவும் கூறியுள்ளார்.

The post முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உகாதி வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : Ugadi ,Chief Minister ,M.K.Stalin. ,Chennai ,M.K.Stalin ,Tamil Nadu ,
× RELATED பார்ப்பனரல்லதார் கொள்கைப் பிரகடனம்...