×

நீட் தேர்வுக்கு இன்றும் நாளையும் விண்ணப்பிக்கலாம்

டெல்லி: இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வுக்கு இன்றும் நாளையும் விண்ணப்பிக்கலாம். நீட் நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏற்கனவே கால அவகாசம் நிறைவடைந்த நிலையில் சிறப்பு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு மே 5-ம் தேதி நாடு முழுவதும் 571 நகரங்களில் நடைபெறுகிறது.

The post நீட் தேர்வுக்கு இன்றும் நாளையும் விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.

Tags : NEET ,Delhi ,Dinakaran ,
× RELATED நீட் தேர்வு மாணவர்களுக்கான மையம் இன்று வெளியீடு