×

மொத்தமுள்ள 6.23 கோடி வாக்காளர்களில் தமிழ்நாட்டில் வயது வாரியாக வாக்காளர்கள் விவரம்

சென்னை: தமிழகத்தில் வருகிற 19ம் தேதி நடைபெற உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தலில் மொத்தம் 6 கோடியே 23 லட்சத்து 33 ஆயிரத்து 925 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதியானவர்கள். இவர்களில் 10,92,420 பேர் முதல் முறையாக இந்த தேர்தலில் வாக்களிக்க உள்ளனர். வயது வாரியாக வாக்காளர்களின் விவரத்தை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு நேற்று வெளியிட்டார். அதன் விவரம்:

வயது ஆண் பெண் மூன்றாம்
பாலினம் மொத்தம்
18-19 5,85,153 5,07,113 154 10,92,420
20-29 56,31,261 53,83,561 2,857 1,10,17,679
30-39 61,78,134 67,19,313 2,816 1,29,00,263
40-49 68,02,620 69,92,094 1,438 1,37,96,152
50-59 53,56,845 56,93,914 725 1,10,51,484
60-69 34,94,815 36,69,150 313 71,64,278
70-79 18,60,189 20,06,477 132 38,66,798
80-89 5,97,337 6,40,915 25 12,38,277
90-99 96,826 1,04,206 5 2,01,037
100-109 2,528 2,839 1 5,368
110-119 58 55 1 114
120+ 27 28 0 55
மொத்தம் 3,06,05,793 3,17,19,665 8,467 6,23,33,925

The post மொத்தமுள்ள 6.23 கோடி வாக்காளர்களில் தமிழ்நாட்டில் வயது வாரியாக வாக்காளர்கள் விவரம் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai ,Dinakaran ,
× RELATED கோடைகாலத்தில் சூரியனிலிருந்து வரும்...