×

தோழியின் திருமண விழாவுக்காக 4 லட்சத்தில் தயாரான ஜான்வி கபூரின் ஆடை

மும்பை: தோழியின் திருமண விழாவுக்காக நடிகை ஜான்வி கபூரின் ஆடை 4 லட்சத்தில் தயாராகியுள்ளது.மறைந்த நடிகை ஸ்ரீதேவி, தயாரிப்பாளர் போனி கபூர் தம்பதியின் மூத்த மகள் ஜான்வி கபூர். இவர் இந்தி படங்களில் நடித்து வருகிறார். ஜான்வியின் நெருங்கிய தோழி ஒருவரின் திருமணம் இம்மாதம் நடைபெற உள்ளது. இதற்காக உயர்ரக தரத்துடன் ஜான்விக்கு ஆடை வடிவமைக்கும் பொறுப்பை காஸ்டியூம் டிசைனர் ராகுல் மிஸ்ரா ஏற்றிருக்கிறார். இவர் ஜான்விக்காக தயாரித்துள்ள லெஹங்கா, சோலி எனப்படும் ஆடையின் மதிப்பு ₹4 லட்சத்து 38 ஆயிரம் ஆகும். வழக்கமாக பாலிவுட் நடிகைகள் தங்களது திருமணத்துக்குதான் இதுபோல் செலவு செய்து ஆடை தயாரிப்பார்கள். ஆனால் ஜான்வி தனது தோழிக்காக லட்சங்கள் செலவு செய்து இந்த ஆடையை தயாரிக்க ஆர்டர் கொடுத்திருக்கிறார்….

The post தோழியின் திருமண விழாவுக்காக 4 லட்சத்தில் தயாரான ஜான்வி கபூரின் ஆடை appeared first on Dinakaran.

Tags : Janhvi Kapoor ,Mumbai ,SriDevi ,Boni ,
× RELATED சென்னை கோயிலில் ஜான்வி கபூர் தரிசனம்