×

கர்நாடகாவில் ஒன்றிய அமைச்சர் பிரகலாத் ஜோஷியை எதிர்த்து லிங்காயத் மடாதிபதி திங்கலேஸ்வர சுவாமி போட்டி!

கர்நாடகா: கர்நாடகாவில் ஒன்றிய அமைச்சர் பிரகலாத் ஜோஷியை எதிர்த்து லிங்காயத் மடாதிபதி திங்கலேஸ்வர சுவாமி போட்டியிடுகிறார். தர்வாத் மக்களவைத் தொகுதியில் ஒன்றிய அமைச்சர் பிரகலாத் ஜோஷியை எதிர்த்து சுயேட்சையாக போட்டியிட மடாதிபதி முடிவு. கர்நாடகத்தில் பெரும்பான்மையாக இருக்கும் சமூக மக்களை பாஜக புறக்கணிப்பதாக மடாதிபதி திங்கலேஸ்வர சுவாமி பரபரப்பு குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.

 

The post கர்நாடகாவில் ஒன்றிய அமைச்சர் பிரகலாத் ஜோஷியை எதிர்த்து லிங்காயத் மடாதிபதி திங்கலேஸ்வர சுவாமி போட்டி! appeared first on Dinakaran.

Tags : Lingayat ,Abbot ,Thingaleswara Swamy ,Union Minister ,Prakalat Joshi ,Karnataka ,Lingayat Abbot Thingaleswara Swamy ,Pragalad Joshi ,Dharwad Lok Sabha ,BJP ,Dinakaran ,
× RELATED தருமபுரம் ஆதீனத்துக்கு மிரட்டல்...