×

தென்காசி அருகே புதிய தமிழகம் கட்சித்தலைவர் கிருஷ்ணசாமி காரில் பறக்கும்படை சோதனை..!!

தென்காசி: தென்காசி அருகே புதிய தமிழகம் கட்சித்தலைவர் கிருஷ்ணசாமி காரில் பறக்கும்படை சோதனை நடத்தி வருகிறது. கணக்குப்பிள்ளை வலசை பகுதியில் கிருஷ்ணசாமி காரை மறித்து பறக்கும் படையினர் சோதனை நடத்தி வருகின்றனர். அதிமுக கூட்டணியில் தென்காசி தொகுதியில் கிருஷ்ணசாமி போட்டியிடுகிறார்.

The post தென்காசி அருகே புதிய தமிழகம் கட்சித்தலைவர் கிருஷ்ணசாமி காரில் பறக்கும்படை சோதனை..!! appeared first on Dinakaran.

Tags : New Tamil Nadu Party ,Krishnasamy ,Air Force ,Tenkasi ,Krishnaswamy ,Valasai ,Kantupillai ,AIADMK ,
× RELATED ஒன்றிய அரசுக்கு கேரள நிதி அமைச்சர் கண்டனம்