×

மயிலாடுதுறையில் சிறுத்தையை கண்டறிய கோவை நிபுணர் குழு வருகை!!

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் சிறுத்தையை கண்டறிய கோவை WWF- India நிபுணர் குழு 30 கேமரா ட்ராப்புகளுடன் களமிறங்கியது. சிறுத்தை நடமாட்டத்தை விஞ்ஞானப்பூர்வமாக கண்டறிய களப்பணியாளர்களுடன் கூட்டாக பணிகள் தீவிரமடைந்துள்ளது. நண்டலாறு – வீரசோழன் ஆறு பகுதிகளில் சிறுத்தை நடமாட்டத்தை குறைக்க வனத்துறை தொடர் நடவடிக்கை எடுத்து வருகிறது.

The post மயிலாடுதுறையில் சிறுத்தையை கண்டறிய கோவை நிபுணர் குழு வருகை!! appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Mayiladuthurai ,WWF-India ,Nandalaru ,Weeracholan ,
× RELATED கோடை காலத்தில் தகுந்த நேரத்தில்...