×

முன்னாள் ஒன்றிய அமைச்சரும், மூத்த தலைவருமான பிரேந்தர் சிங் பாஜகவில் இருந்து விலகினார்..!!

டெல்லி: முன்னாள் ஒன்றிய அமைச்சரும், மூத்த தலைவருமான பிரேந்தர் சிங் பாஜகவில் இருந்து விலகினார். காங்கிரஸ் கட்சியில் இணைய உள்ளதாக முன்னாள் ஒன்றிய அமைச்சர் பிரேந்தர் சிங் அறிவித்துள்ளார்.

The post முன்னாள் ஒன்றிய அமைச்சரும், மூத்த தலைவருமான பிரேந்தர் சிங் பாஜகவில் இருந்து விலகினார்..!! appeared first on Dinakaran.

Tags : FORMER UNION MINISTER ,SENIOR LEADER ,BRENDER SINGH ,BJP ,Delhi ,Former ,Union ,minister ,Brendar Singh ,CONGRESS PARTY ,Bender Singh ,
× RELATED தேர்தலில் வெற்றி தோல்வி சகஜம்...