×

அமலாக்கத்துறை பாஜகவின் அரசியல் கூட்டணியாக மாறியுள்ளது: டெல்லி அமைச்சர் அதிஷி குற்றச்சாட்டு

டெல்லி: அமலாக்கத்துறை பாஜகவின் அரசியல் கூட்டணியாக மாறியுள்ளது என டெல்லி அமைச்சர் அதிஷி குற்றம்சாட்டியுள்ளார். துர்கேஷ் பதக் ஆஜராக சம்மன் அனுப்பியது ஆம் ஆத்மியின் பரப்புரையை நிறுத்த பாஜக செய்யும் சதி என அதிஷி கூறியுள்ளார்.

The post அமலாக்கத்துறை பாஜகவின் அரசியல் கூட்டணியாக மாறியுள்ளது: டெல்லி அமைச்சர் அதிஷி குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : Enforcement ,BJP ,Delhi minister ,Adashi ,Delhi ,Enforcement Department ,Samman ,Durkesh Pathak Aazar ,Yes ,Atmi ,
× RELATED இனிப்பு வகைகளை வேண்டுமென்றே...