- யூனியன் பாதுகாப்பு அமைச்சர்
- ராஜ்நாத் சிங்
- நிகழ்ச்சி
- நாமக்கல்
- பாஜக
- கே.பி. ராமலிங்கம்
- மத்திய அமைச்சர்
- தின மலர்
நாமக்கல்: நாமக்கல் தொகுதி பாஜக வேட்பாளர் கே.பி.ராமலிங்கத்தை ஆதரித்து ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பரப்புரை மேற்கொண்டார். வாகனப் பேரணி மூலம் ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங் வாக்கு சேகரித்தார்.
The post நாமக்கல்லில் ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ‘ரோடு ஷோ’..!! appeared first on Dinakaran.