×
Saravana Stores

டெல்லி சட்டப்பேரவை: பாஜக எம்.எல்.ஏ.க்கள் வெளியேற்றம்

டெல்லி: டெல்லி சட்டப்பேரவையில் இருந்து பாஜக எம்.எல்.ஏ.க்கள் வெளியேற்றப்பட்டனர். டெல்லி குடிநீர் வாரியத்தில் முறைகேடு என முழக்கமிட்டு அவை நடவடிக்கைகளுக்கு இடையூறு செய்ததாக புகார் எழுந்த நிலையில், பாஜக எம்.எல்.ஏ.க்கள் வெளியேற்றப்பட்டனர்.

 

The post டெல்லி சட்டப்பேரவை: பாஜக எம்.எல்.ஏ.க்கள் வெளியேற்றம் appeared first on Dinakaran.

Tags : Delhi Legislature ,BJP ,L. A. ,Delhi ,Delhi Legislature L. A. ,Delhi Drinking Water Board ,L. A. Exodus ,
× RELATED சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்குகளை...