×

தேனி அருகே தனியார் கார் நிறுத்தும் இடத்தில் 700 மதுபாட்டில் பதுக்கல்!!

தேனி: கம்பம் நகரில் தனியார் கார் நிறுத்தும் இடத்தில் 700 மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். மதுபாட்டில்கள் எதற்காக பதுக்கப்பட்டிருந்தது என கண்ணன் என்பவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

The post தேனி அருகே தனியார் கார் நிறுத்தும் இடத்தில் 700 மதுபாட்டில் பதுக்கல்!! appeared first on Dinakaran.

Tags : Theni ,Kampam Nagar ,Kannan ,Dinakaran ,
× RELATED தேனியில் இலவச மருத்துவ முகாம்