×

தென் சென்னை திமுக வேட்பாளருக்கு ஆதரவாக கனிமொழி பிரச்சாரம்..!!

சென்னை: தென் சென்னை திமுக வேட்பாளருக்கு ஆதரவாக கனிமொழி பிரச்சாரம் செய்து வருகிறார். தமிழச்சி தங்கபாண்டியனை ஆதரித்து கனிமொழி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். தமிழ்நாடு முழுவதும் அரசியல் கட்சி வேட்பாளர்கள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர்.

The post தென் சென்னை திமுக வேட்பாளருக்கு ஆதரவாக கனிமொழி பிரச்சாரம்..!! appeared first on Dinakaran.

Tags : Kanimozhi ,South Chennai DMK ,Chennai ,Tamilachi Thangapandiyan ,Tamil Nadu ,
× RELATED நாட்டை காப்பாற்ற வேண்டிய தேர்தல்;...