×

திமுக சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி மறைவு; விக்கிரவாண்டி தொகுதி காலியானதாக அறிவிப்பு..!!

சென்னை: திமுக சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி காலமானதை அடுத்து விக்கிரவாண்டி தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக எம்.எல்.ஏ. புகழேந்தி(71) இரண்டு நாட்களுக்கு முன் உடல்நலக்குறைவால் காலமானார். புகழேந்தி மறைந்ததை தொடர்ந்து விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி காலியாக உள்ளதாக சட்டப்பேரவை செயலகம் அறிவித்துள்ளது.

The post திமுக சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி மறைவு; விக்கிரவாண்டி தொகுதி காலியானதாக அறிவிப்பு..!! appeared first on Dinakaran.

Tags : DMK ,Legislator ,Pugajendi ,Vikravandi ,Chennai ,Bhujawendi ,MLA Bhujaendi ,Legislative Assembly Secretariat ,Bhujahendi ,Phugahendi ,Dinakaran ,
× RELATED திமுக ஒன்றிய செயலாளரை மிரட்டிய மாஜி எம்.எல்.ஏ.,: போலீஸ் கமிஷனரிடம் புகார்