×

நாட்டில் பாஜகவின் செல்வாக்கு படிப்படியாக குறைந்து வருகிறது: முத்தரசன் பேட்டி

புதுச்சேரி: நாட்டில் பாஜகவின் செல்வாக்கு படிப்படியாக குறைந்து வருகிறது என்று முத்தரசன் தெரிவித்துள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் புதுச்சேரியில் பேட்டியளித்தார். வி.பி.சிங் ஆட்சியை கவிழ்த்த பாஜகவுடன் சேர்ந்து பாமக சமூகநீதிபற்றி பேசுவது நேர்மையானதல்ல. ‘இந்தியா’ கூட்டணி வேட்பாளர் யார் என்பதை 3 நிமிடத்தில் கூட முடிவு செய்வார்கள் என தெரிவித்தார்.

The post நாட்டில் பாஜகவின் செல்வாக்கு படிப்படியாக குறைந்து வருகிறது: முத்தரசன் பேட்டி appeared first on Dinakaran.

Tags : BJP ,Mutharasan ,Puducherry ,Communist Party of India ,State Secretary ,BMC ,VP ,Singh ,India ,Dinakaran ,
× RELATED மத பிரச்சனைகளை கிளப்பி மக்களை...