×

கள்ளக்குறிச்சியில் நின்று கொண்டிருந்த கல்லூரி பேருந்து மீது தனியார் பேருந்து மோதி விபத்து..!!

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் நின்று கொண்டிருந்த கல்லூரி பேருந்து மீது தனியார் பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் காயமடைந்த கல்லூரி மாணவிகள் உட்பட 30 பயணிகள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

The post கள்ளக்குறிச்சியில் நின்று கொண்டிருந்த கல்லூரி பேருந்து மீது தனியார் பேருந்து மோதி விபத்து..!! appeared first on Dinakaran.

Tags : Kallakurichi ,
× RELATED கோடை விடுமுறை தினத்தையொட்டி...