×

கர்நாடகாவில் வாகன சோதனையின்போது 1,200 ஜெலட்டின் குச்சிகள், 7 பெட்டிகளில் வயர்கள் பறிமுதல்..!!

பெங்களூரு: கர்நாடகாவில் வாகன சோதனையின்போது 1,200 ஜெலட்டின் குச்சிகள், 7 பெட்டிகளில் வயர்கள் பறிமுதல் செய்யப்பட்டது. நங்கலி பகுதியில் ஜெலட்டின் குச்சிகள், வயர்கள், 6 டெட்டனேட்டர்களை காரில் ஏற்றியவரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

The post கர்நாடகாவில் வாகன சோதனையின்போது 1,200 ஜெலட்டின் குச்சிகள், 7 பெட்டிகளில் வயர்கள் பறிமுதல்..!! appeared first on Dinakaran.

Tags : Karnataka ,Bangalore ,NANGALI AREA ,
× RELATED ஆபாச வீடியோ சர்ச்சை: பெங்களூருவில்...