×

மதுரை கள்ளழகர் சித்திரை திருவிழா: கொட்டகை முகூர்த்த விழா தொடக்கம்

மதுரை: மதுரை கள்ளழகர் சித்திரை திருவிழாவை முன்னிட்டு கொட்டகை முகூர்த்த விழா தொடங்கியது. மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோயிலில் கொட்டகை முகூர்த்த விழா தொடங்கியது. இன்று பிற்பகல் 2 மணி அளவில் வண்டியூர் தேனூர் மண்டபத்தில் கொட்டகை முகூர்த்த விழா நடைபெறவுள்ளது.

 

The post மதுரை கள்ளழகர் சித்திரை திருவிழா: கொட்டகை முகூர்த்த விழா தொடக்கம் appeared first on Dinakaran.

Tags : Madurai Kallaghar Painting Festival: Kotagai Mukurtha Festival ,Madurai: Kotagai Mukurtha festival ,Madurai Kallazhagar painting festival ,Kotagai Mugurtha ,Prasanna Venkatajalapathi temple ,Madurai Tallakulam ,Kotagai Mukurtha Festival ,Vandiyur Thenoor Mandapam ,Madurai Kallazakar Chitrai Festival: ,
× RELATED சென்னை உட்பட 26 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்