×

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.53,280க்கு விற்பனை..!!

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்துள்ளது. ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.6,660-க்கும் சவரன் ரூ.53,280-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.1 உயர்ந்து ரூ.88-க்கு விற்பனையாகிறது.

The post சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.53,280க்கு விற்பனை..!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Sawaran ,
× RELATED சென்னை ராயபுரத்தில் பாதுகாப்பு கருதி...