×

நெல்லையில் இளைஞர் வெட்டிக் கொலை

நெல்லை: நொச்சிகுளம் கலையரங்கம் அருகில் அன்பு (32) என்ற இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். உயிரிழந்த அன்புவின் உடலைக் கைப்பற்றி சிவந்திபட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post நெல்லையில் இளைஞர் வெட்டிக் கொலை appeared first on Dinakaran.

Tags : Nellai ,Anbu ,Nochikulam theatre ,Sivanthipatti police ,
× RELATED நெல்லையில் மாநகராட்சி பள்ளி...