×

சென்னை புரசைவாக்கத்தில் உள்ள நயினார் நாகேந்திரனின் ஓட்டலில் உள்ள சிசிடிவி-க்கள் ஆய்வு!

சென்னை: சென்னை புரசைவாக்கத்தில் உள்ள நயினார் நாகேந்திரனின் ஓட்டலில் உள்ள சிசிடிவி-க்கள் ஆய்வு செய்யப்படுகிறது. கீழ்பாக்கத்தில் இருந்து கூடுதல் காவலர்கள் வரவழைக்கப்பட்டு தேர்தல் பறக்கும் படையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.

 

The post சென்னை புரசைவாக்கத்தில் உள்ள நயினார் நாகேந்திரனின் ஓட்டலில் உள்ள சிசிடிவி-க்கள் ஆய்வு! appeared first on Dinakaran.

Tags : Nayinar Nagendran's Cafe ,Purasaiwakak, Chennai ,Chennai ,Nayinar Nagendran's ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...