×

எல்லாரும் டெல்லிக்கு கீழ் இருக்க வேண்டும் என்பதே பா.ஜ.க.வின் நோக்கம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

புதுச்சேரி: எல்லாரும் டெல்லிக்கு கீழ் இருக்க வேண்டும் என்பதே பா.ஜ.க.வின் நோக்கம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து தராமல் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது ஒன்றிய பா.ஜ.க. அரசு. இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் நாடு மீண்டும் கம்பீரமாக நடைபோடும். மாநில உரிமை மட்டுமல்ல யூனியன் பிரதேச உரிமைகளும் பாதுகாக்கப்பட இந்தியா கூட்டணி வெல்ல வேண்டும் என்று கூறியுள்ளார்.

 

The post எல்லாரும் டெல்லிக்கு கீழ் இருக்க வேண்டும் என்பதே பா.ஜ.க.வின் நோக்கம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! appeared first on Dinakaran.

Tags : Delhi ,J. ,Chief Minister ,MLA K. Stalin ,Puducherry ,MLA ,K. Stalin ,J. K. Government ,India ,Dinakaran ,
× RELATED கேரளாவில் மாதிரி வாக்குப்பதிவில்...