×

புதுச்சேரியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம்!

புதுச்சேரி: புதுச்சேரி காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம். எதிர்க்கட்சித் தலைவராக, அமைச்சராக, சட்டப்பேரவை தலைவராக 2 முறை முதலமைச்சராக இருந்தவர் வைத்திலிங்கம். வைத்திலிங்கத்தை 2-வது முறை நாடாளுமுன்றத்துக்கு மக்கள் அனுப்ப வேண்டும். புரட்சிகர திராவிட இயக்கத்தையும் புதுச்சேரியையும் பிரிக்க முடியாது என்று கூறியுள்ளார்.

 

The post புதுச்சேரியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம்! appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Puducherry ,K. Stalin ,MLA ,Vaithilinga ,Puducherry Congress ,Vaithilingam ,Leader of the Opposition, ,Minister ,Leader of the Legislative Assembly ,Parliament ,Revolutionary Dravitha Movement ,
× RELATED காலை உணவுத் திட்டம் எவ்வாறு...