×

ரஷ்யாவில் அணை உடைந்து விபத்து-4500 பேர் மீட்பு

ரஷ்யாவில் ஓரன்பர்க் பகுதியில் அணை உடைந்து விபத்து வெள்ளத்தில் தத்தளித்த 4,500 பேரை மீட்புக்குழு பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். கஜகஸ்தான் எல்லையை ஒட்டிய ஓர்ஸ்க் நகரில் உள்ள அணை உடைந்து விபத்துக்குள்ளானது. ரஷ்யாவின் ஓரன்பர்க் பகுதியில் கனமழை காரணமாக 6000 வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின

The post ரஷ்யாவில் அணை உடைந்து விபத்து-4500 பேர் மீட்பு appeared first on Dinakaran.

Tags : Russia ,Orenburg ,Orsk ,Kazakh border ,Orenburg region ,Dinakaran ,
× RELATED ரஷ்யாவில் அணை உடைந்து 2 ஆயிரம் பேர் தவிப்பு