×

லடாக்கில் லேசான நிலநடுக்கம்

லடாக்கின் கார்கில் பகுதியில் நேற்றிரவு 10.55 மணிக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்கு அடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.4-ஆக பதிவாகியுள்ளது.

The post லடாக்கில் லேசான நிலநடுக்கம் appeared first on Dinakaran.

Tags : Mild ,Ladakh ,Kargil region ,Mild earthquake ,Dinakaran ,
× RELATED அந்தமான் அருகே லேசான நிலநடுக்கம்