×

விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏ. புகழேந்தி உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் மாலை வைத்து அஞ்சலி!

விக்கிரவாண்டி: விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் வைக்கப்பட்டுள்ள விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏ. புகழேந்தியின் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். புகழேந்தியின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பிறகு அவரது குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்துள்ளார்.

 

The post விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏ. புகழேந்தி உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் மாலை வைத்து அஞ்சலி! appeared first on Dinakaran.

Tags : Vikrawandi Timuka ,Chief Minister ,Stalin ,WIKRIWANDI ,VIKRIWANDI TIMUKA M. ,VILLUPURAM ,Body of Fame ,K. Stalin ,Vikrawandi Dimuka M. L. A. ,of Fame ,Dinakaran ,
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...