×

பல்லடம் அருகே பொங்கலூரில் பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத் திட்ட கால்வாயில் குளித்த 3 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பொங்கலூரில் பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத் திட்ட கால்வாயில் குளித்த 3 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். 17 வயது சிறுமி வீணா, 18 வயது சிறுமி ப்ரீத்தா உடல்கள் கரை ஒதுங்கிய நிலையில் சந்தோஷ் உடல் தேடி மீட்கப்பட்டது. 3 பேரும் கால்வாயில் நேற்று குளித்தபோது காணாமல் போன நிலையில் இன்று சடலமாக மீட்கப்பட்டனர்.

The post பல்லடம் அருகே பொங்கலூரில் பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத் திட்ட கால்வாயில் குளித்த 3 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Parambikulam Deep Irrigation Project ,Pongalur ,Palladam ,Tiruppur ,Parambikulam Deep Irrigation Project Canal ,Palladium ,Tiruppur district ,Veena ,Preetha Santosh ,Parambikulam Deepwater Irrigation Project ,
× RELATED குளம், குட்டைகளை தூர்வார குடிமராமத்து திட்டத்தை மீண்டும் துவக்க வேண்டும்