×

விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏ. புகழேந்தி மறைவுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இரங்கல்

சென்னை: விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏ. புகழேந்தி மறைவுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இரங்கல் தெரிவித்துள்ளார். புகழேந்தியை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தாருக்கும், திமுகவினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல் என வைகோ தெரிவித்துள்ளார்

The post விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏ. புகழேந்தி மறைவுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இரங்கல் appeared first on Dinakaran.

Tags : Vikrawandi Timuka M. L. A. ,Secretary General ,Wiko Mangal ,Chennai ,Vikrawandi Dimuka M. L. A. ,Wiko ,VAIGO ,Vikrawandi Dimuka M. L. A. Vigo ,General ,
× RELATED உழைப்பு மட்டுமே நம்மை உயர்த்தும்;...