×

தமிழ்நாடு, புதுச்சேரியில் இன்றும், நாளையும் வெப்ப அலைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை மையம் தகவல்

டெல்லி: தமிழ்நாடு, புதுச்சேரியில் இன்றும், நாளையும் வெப்ப அலைக்கு வாய்ப்பு என இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. 9, 10-ம் தேதிகளில் வடதமிழக உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

The post தமிழ்நாடு, புதுச்சேரியில் இன்றும், நாளையும் வெப்ப அலைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை மையம் தகவல் appeared first on Dinakaran.

Tags : wave ,Tamil Nadu ,Puducherry ,Indian Meteorological Centre ,Delhi ,northeastern hinterlands ,Meteorological Center ,Indian Weather Centre ,
× RELATED மே-2, 3ம் தேதிகளில் வட தமிழக உள்...