×

விக்கிரவாண்டி திமுக எம்எல்ஏ புகழேந்தியின் எதிர்பாராத மறைவு அதிர்ச்சியையும் வேதனையையும் தருகிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!!

சென்னை : விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏ. புகழேந்தி மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். விக்கிரவாண்டி திமுக எம்எல்ஏ புகழேந்தியின் எதிர்பாராத மறைவு அதிர்ச்சியையும் வேதனையையும் தருகிறது என்று தெரிவித்த அவர், 1973-ல் திமுக கிளைக் கழக செயலாளராக அரசியலை தொடங்கிய புகழேந்தி, அயராத உழைப்பால் படிப்படியாக முன்னேறியவர் என்று குறிப்பிட்டுள்ளார்.

The post விக்கிரவாண்டி திமுக எம்எல்ஏ புகழேந்தியின் எதிர்பாராத மறைவு அதிர்ச்சியையும் வேதனையையும் தருகிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!! appeared first on Dinakaran.

Tags : Vikrawandi ,DMK ,MLA ,Bhujahendi ,CM ,M.K.Stal ,Chennai ,Vikravandi ,Chief Minister ,M.K.Stalin ,
× RELATED திமுக ஒன்றிய செயலாளரை மிரட்டிய மாஜி எம்.எல்.ஏ.,: போலீஸ் கமிஷனரிடம் புகார்