×

நாடாளுமன்றத் தேர்தலுக்கான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியீடு..!!

சென்னை: நாடாளுமன்றத் தேர்தலுக்கான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. சென்னை தியாகராயர் நகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூ. தேர்தல் அறிக்கையை கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டார்.

The post நாடாளுமன்றத் தேர்தலுக்கான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியீடு..!! appeared first on Dinakaran.

Tags : Marxist Communist Party ,Chennai ,Marxist Commune ,Thiagarayar Nagar, Chennai ,K. Balakrishnan ,Communist Party ,Communist Party of ,India ,Dinakaran ,
× RELATED வெறுப்பு பேச்சு: பிரதமர் மோடி மீது...