×

இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் ராகுல் பிரதமராக திமுக முன்மொழிந்து மதிமுக வழிமொழிகிறது: வைகோ பேட்டி

திருச்சி: இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் ராகுல் பிரதமராக திமுக முன்மொழிந்து மதிமுக வழிமொழிகிறது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். காஸ்மீர் தொடங்கி கன்னியாகுமரி வரை இந்தியா கூட்டணி தான் வெற்றி பெறும். தமிழகத்தின் திராவிட மாடல் அரசை இந்தியாவிற்கே முன்மாதிரியாக ஸ்டாலின் எடுத்துச் செல்கிறார் என்றும் அவர் தெரிவித்தார்.

The post இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் ராகுல் பிரதமராக திமுக முன்மொழிந்து மதிமுக வழிமொழிகிறது: வைகோ பேட்டி appeared first on Dinakaran.

Tags : India ,DMK ,Rahul ,MDMK ,Vaiko ,General Secretary ,India Alliance ,Kashmir ,Kanyakumari ,alliance ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED சாதிவாரி கணக்கெடுப்பை எந்த...