×

திமுக எம்.எல்.ஏ. புகழேந்தி மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல்

விழுப்புரம் : திமுக எம்.எல்.ஏ. புகழேந்தி மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். எம்.எல்.ஏ. புகழேந்தியின் மக்கள் சேவை எனது நினைவில் நீங்கா இடம்பெற்று நிற்கிறன என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். தொகுதி மக்களிடம் நற்பெயர் பெற்ற எம்.எல்.ஏ புகழேந்தி மறைவு ஈடுசெய்ய இயலாத ஒன்று என்று மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

The post திமுக எம்.எல்.ஏ. புகழேந்தி மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் appeared first on Dinakaran.

Tags : DMK MLA ,Bhujahendi ,Villupuram ,MLA Tamil Nadu Congress Committee ,President ,Selvaperunthagai ,Pugahendi ,
× RELATED காலமானார் திமுக எம்எல்ஏ புகழேந்தி.....