டெல்லி: மதுபானக் கொள்கை வழக்கில் ஓராண்டுக்கும் மேலாக சிறையில் உள்ள மணிஷ் சிசோடியாவின் காவல் மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது. மதுபானக் கொள்கை வழக்கில் டெல்லி துணை முதலமைச்சராக இருந்தபோது மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டார். மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவலை வரும் 18-ம் தேதி வரை நீட்டித்து பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
The post மணீஷ் சிசோடியாவுக்கு மீண்டும் காவல் நீட்டிப்பு..!! appeared first on Dinakaran.