×

திருச்சியில் பாஜக தலைவர் ஜெ.பி. நட்டாவின் வாகனப் பேரணிக்கு அனுமதி மறுப்பு

திருச்சி : திருச்சியில் நாளை நடைபெறவிருந்த பாஜக தலைவர் ஜெ.பி. நட்டாவின் வாகனப் பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டது. திருச்சி காந்தி மார்க்கெட்டில் இருந்து மலைக்கோட்டை வரை ஜெ.பி. நட்டாவின் வாகனப்பேரணி நடைபெறவிருந்தது; ஏற்பாடுகள் தயாரான நிலையில் வாகனப்பேரணிக்கு காவல்துறையினர் அனுமதி மறுத்துள்ளது.

The post திருச்சியில் பாஜக தலைவர் ஜெ.பி. நட்டாவின் வாகனப் பேரணிக்கு அனுமதி மறுப்பு appeared first on Dinakaran.

Tags : BJP ,Trichy JP ,Natta ,Trichy ,J.P. ,Nata ,JP ,Trichy Gandhi Market ,Malaikotta ,Dinakaran ,
× RELATED ஒன்றியத்தில் பலவீனமான அரசை விரும்புகிறார் மம்தா: நட்டா குற்றச்சாட்டு